ஒரே நாளில்

 

நீ என் காதலை மறுத்த
அதே நாள் மாலை
எங்கள் தெரு சலவைக்கடை
இடம் மாறி
வெகு தொலைவுக்குச் சென்றது.
இப்படி
ஒரே நாளில்
எல்லோரும் என்னைக்
கை விட்டால் எப்படி?

– முகுந்த் நாகராஜன்

Advertisements

மூன்றாமவன்


தன் வகுப்பு மாணவர்களின்
எண்ணிக்கை,
பத்தாவது பொதுத்தேர்வு எண்,
மொத்த மதிப்பெண்,
போக்குவரத்துச் சந்திப்பில்
முன்னால் நிற்கும் வாகனத்தின்
பதிவு எண்,
வங்கிக் கணக்கு எண்,
முன்பதிவுசெய்த 
ரயில் வண்டி இருக்கை எண்,
கிரேக்க நாட்டின்
மொத்தக் கடன் தொகை,
வீட்டுக்கடனுக்கான மாதத்தவணை,
நாட்டில் உள்ள
பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை,
நகரின் வெப்பநிலை,
இதுவரை எண்ணிய அலைகளின்
எண்ணிக்கை
என
எந்த எண்ணைப் பார்த்தாலும்
மூன்றால் வகுபடுகிறதா என்று
சோதித்துப்பார்த்துவிடுகிறான்,
மூன்று பிள்ளைகளில்
ஒருவனாகப் பிறந்தவன்.

- முகுந்த் நாகராஜன்


The Dance of Life

 

There will be no more pictures of interiors, of people reading and women knitting. There will be pictures of real people who breathed, suffered, felt, loved – I will paint a series of such pictures. People should understand the significance, the power of it. They should remove their hats like they do in Church.

– Edvard Munch

 

An equal Music

 

Music, such music, is a sufficient gift. Why ask for happiness; why hope not to grieve? It is enough, it is to be blessed enough, to live from day to day and to hear such music-not too much, or the soul could not sustain it-from time to time.

― Vikram Seth, An Equal Music

Nothing Twice

Nothing can ever happen twice.
In consequence, the sorry fact is
that we arrive here improvised
and leave without the chance to practice.

Even if there is no one dumber,
if you're the planet's biggest dunce,
you can't repeat the class in summer:
this course is only offered once.

No day copies yesterday,
no two nights will teach what bliss is
in precisely the same way,
with precisely the same kisses.

One day, perhaps some idle tongue
mentions your name by accident:
I feel as if a rose were flung
into the room, all hue and scent.

The next day, though you're here with me,
I can't help looking at the clock:
A rose? A rose? What could that be?
Is it a flower or a rock?

Why do we treat the fleeting day
with so much needless fear and sorrow?
It's in its nature not to stay:
Today is always gone tomorrow.

With smiles and kisses, we prefer
to seek accord beneath our star,
although we're different (we concur)
just as two drops of water are.

- Wislawa Szymborska


தற்கொலைக்கு தயாராகுபவன்

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது .
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்க துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது
– இசை

Too Lazy To Be Ambitious

Too lazy to be ambitious,
I let the world take care of itself.
Ten days' worth of rice in my bag;
a bundle of twigs by the fireplace.
Why chatter about delusion and enlightenment?
Listening to the night rain on my roof,
I sit comfortably, with both legs stretched out.

- Taigu Ryokan